English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
06 Jun, 2017 | 8:09 pm
வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 100 ஆவது நாளை எட்டியுள்ளது.
வட மாகாண வேலைற்ற பட்டதாரிகள் 2012 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என தெரிவித்து யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.
100 ஆவது நாளான இன்று கறுப்புப்பட்டி அணிந்து வேலையற்ற பட்டதாரிகள் தங்களின் எதிர்ப்பினை வெளியிட்டனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி வேலையற்ற பட்டதாரிகளை இன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.
20 Jan, 2021 | 07:37 PM
13 Dec, 2020 | 02:22 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS