வட மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள்: விசாரணை அறிக்கையை ஆராய நாளை விசேட அமர்வு

வட மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள்: விசாரணை அறிக்கையை ஆராய நாளை விசேட அமர்வு

எழுத்தாளர் Bella Dalima

06 Jun, 2017 | 8:39 pm

வட மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணை அறிக்கையை ஆராய்வதற்காக, சபையின் விசேட அமர்வு நாளை (07) நடைபெறவுள்ளது.

குற்றச்சாட்டு அறிக்கை இன்று சபையில் சமர்ப்பிக்கப்படாத போதிலும், அது தொடர்பான சில கருத்துக்கள் இன்றைய அமர்வில் தெரிவிக்கப்பட்டன.

வட மாகாண சபையின் 94 ஆவது அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர், வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்