வட இந்தியாவின் பரேலி மாநிலத்தில் இடம்பெற்ற விபத்தில் 22 பேர் பலி, 15 பேர் காயம்

வட இந்தியாவின் பரேலி மாநிலத்தில் இடம்பெற்ற விபத்தில் 22 பேர் பலி, 15 பேர் காயம்

வட இந்தியாவின் பரேலி மாநிலத்தில் இடம்பெற்ற விபத்தில் 22 பேர் பலி, 15 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

05 Jun, 2017 | 4:34 pm

வட இந்தியாவின் பரேலி மாநிலத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 22 பேர் கொலல்ல்பட்டுள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த பஸ், ட்ரக் வண்டியுடன் மோதியதில் பஸ் வண்டி தீப்பற்றியுளள்து.

குறித்த பஸ் உத்தரப் பிரேதச மாநில போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஆகும்.

உயிரிழந்தவர்கள் எவரும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என அிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

டரக் வண்டி கண்டுபிட்டக்கப்பட்டுள்ளது ஆனால் வண்டியின் சாரதி தலைமறைவாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் 4 நிமிடங்களுக்கு ஒருவர் வீதி விபத்துக்களில் கொல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்