வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் போராட்டம் 100 ஆவது நாளை எட்டியது

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் போராட்டம் 100 ஆவது நாளை எட்டியது

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் போராட்டம் 100 ஆவது நாளை எட்டியது

எழுத்தாளர் Bella Dalima

03 Jun, 2017 | 9:49 pm

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் முன்னெடுத்த போராட்டம் இன்று 100 ஆவது நாளை எட்டியது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் இன்றைய 100 ஆவது நாள் போராட்டத்தை முன்னிட்டு வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை நடைபெற்றது.

இதன் பின்னர், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பேரணியாக பசார் வீதியூடாக ஹொரவ்பொத்தானை வீதியை சென்றடைந்தனர்.

அங்கிருந்து, கண்டி வீதியூடாக போராட்டம் இடம்பெறும் பகுதி வரை பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இந்த பேரணியில் மேலும் சில மாவட்டங்களில் இருந்து வருகை தந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் கலந்து கொட்டிருந்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்