தொடர் மழை காரணமாக நீர்மின் உற்பத்தி அதிகரித்துள்ளது – மின்சக்தி அமைச்சு

தொடர் மழை காரணமாக நீர்மின் உற்பத்தி அதிகரித்துள்ளது – மின்சக்தி அமைச்சு

தொடர் மழை காரணமாக நீர்மின் உற்பத்தி அதிகரித்துள்ளது – மின்சக்தி அமைச்சு

எழுத்தாளர் Staff Writer

31 May, 2017 | 8:47 am

மத்தியமலை நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்த மழையை அடுத்து நீர்மின் உற்பத்தி முன்னெடுக்கப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

இதனால் நீர்மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும மீள்புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

காசல்றீ, கெனியன் மற்றும் கொத்மலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் நேற்றைய தினம் 75 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்