வௌ்ளம், மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சக்தி – சிரச நிவாரண யாத்திரை ஆரம்பம்

வௌ்ளம், மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சக்தி – சிரச நிவாரண யாத்திரை ஆரம்பம்

வௌ்ளம், மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சக்தி – சிரச நிவாரண யாத்திரை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

26 May, 2017 | 6:16 pm

வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சக்தி, சிரச, டிவி வன் நிவாரண யாத்திரையை முன்னெடுக்க வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதற்காக பிஸ்கட், குடிநீர் போத்தல்கள், அரிசி, பருப்பு, பால்மா, சீனி, ரின்மீன், நூடில்ஸ், நுளம்பு சுருள், மெழுகுவர்த்தி மற்றும் சுகாதார பராமரிப்புப் பொருட்களை வழங்க முடியும்.

கொழும்பு 2 ப்ரேப்ரூக் பிளேசில் அமைந்துள்ள கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் தலைமை காரியாலயத்தில் இந்த பொருட்களை கையளிக்க முடியும்.

மேலும் இரத்மலானை ஸ்டெய்ன் கலையகம் மற்றும் தெபானம கலையகத்திலும் பொருட்களை கையளிக்க முடியும்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்