நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவிலிருந்து கப்பலொன்று நாளை கொழும்பு வருகை

நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவிலிருந்து கப்பலொன்று நாளை கொழும்பு வருகை

நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவிலிருந்து கப்பலொன்று நாளை கொழும்பு வருகை

எழுத்தாளர் Staff Writer

26 May, 2017 | 8:35 pm

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் கப்பலொன்று இந்தியாவிலிருந்து கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்த கப்பல் நாளை (27) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

குறித்த கப்பலை தவிர மற்றுமொரு இந்தியக் கப்பல் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கபிதாத் அஷோக் ராவோ நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்