மாவனெல்லயில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணிகள் ஆரம்பம்

மாவனெல்லயில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணிகள் ஆரம்பம்

மாவனெல்லயில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணிகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

23 May, 2017 | 1:09 pm

மாவனெல்ல பகுதியில் நிர்மாணிக்கப்படும் கட்ட்டமொன்றுக்கு அருகில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பலர் சிக்குண்டுள்ளனர்.

மண்மேட்டில் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பொலிஸாருடன் இணைந்து பொதுமக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

மண்மேட்டுக்குள் இருந்து மீட்கப்பட்ட நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்