நாளை காலை அமைச்சரவையில் மாற்றம்

நாளை காலை அமைச்சரவையில் மாற்றம்

நாளை காலை அமைச்சரவையில் மாற்றம்

எழுத்தாளர் Staff Writer

21 May, 2017 | 10:56 pm

நாளை (22) காலை அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்,

பிரதமருடன், ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்