ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையில் விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையில் விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையில் விசேட கலந்துரையாடல்

எழுத்தாளர் Staff Writer

21 May, 2017 | 8:00 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமருக்கு இடையில் தற்போது விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுவருவதாக தெரியவருகின்றது.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அனைத்து அமைச்சர்களும் இன்று (21) இரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையில் சந்திக்கவுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக கூறியுள்ளார்.

இந்த சந்திப்பு இன்று இரவு 9 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்