ஐ.தே.கட்சியின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், பிரதமருக்கு இடையில் சந்திப்பு

ஐ.தே.கட்சியின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், பிரதமருக்கு இடையில் சந்திப்பு

ஐ.தே.கட்சியின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், பிரதமருக்கு இடையில் சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

21 May, 2017 | 7:02 pm

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்,பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களை நாளை முற்பகல் , ஐனாதிபதி செயலகத்திற்கு அழைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அனைத்து அமைச்சர்களும் இன்று இரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையில் சந்திக்கவுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக கூறியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்