தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களிடையே கல்குடா மதுபான உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் கருத்து மோதல்

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களிடையே கல்குடா மதுபான உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் கருத்து மோதல்

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2017 | 9:50 pm

“போதையிலிருந்து விடுதலை பெற்ற சக வாழ்வுடன் கூடிய வாழ்வு” என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பில் இன்று பேரணியொன்று நடைபெற்றது.

பாடசாலை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் விழிப்புணர்வு வழங்கும் வகையில், கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களிடையே கல்குடா மதுபான உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் கருத்து மோதல் ஏற்பட்டது

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்