ஜனாதிபதி திருகோணமலை விஜயம்

ஜனாதிபதி திருகோணமலை விஜயம்

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2017 | 8:17 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இலங்கை துறைமுகத்துவாரம் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்ற ஜனாதிபதி அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதனையடுத்து, இலங்கை துறைமுகத்துவாரத்தில் நிர்மாணிக்கப்பட்ட பாலத்தை திறந்து வைத்தார்.

சம்பூர் வைத்தியசாலை மற்றும் சம்பூர் கலாசார நிலைய திறப்பு விழாக்களும் ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்