இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டனின் தங்கை பிப்பா மிடில்டன் திருமணம் (PHOTOS)

இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டனின் தங்கை பிப்பா மிடில்டன் திருமணம் (PHOTOS)

இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டனின் தங்கை பிப்பா மிடில்டன் திருமணம் (PHOTOS)

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2017 | 5:45 pm

இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டனின் தங்கை பிப்பா மிடில்டன், கோடீஸ்வரரான ஜேம்ஸ் மத்யூவை மணந்துள்ளார்.

33 வயதாகும் பிப்பா மிடில்டன், இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேத் மிடில்டனின் தங்கை என்பதால், அரச குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் முக்கியஸ்தர்களும் திருமணத்தில் பங்கேற்றுள்ளனர்.

லண்டனில் உள்ள புனித மார்க் தேவாலயத்தில் 41 வயதான ஜேம்ஸ் மத்யூ மற்றும் பிப்பா மிடில்டனின் திருமணம் நடைபெற்றது.

இது 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப் பழமையான தேவாலயமாகும்.

திருமணத்தில் இளவரசர் வில்லியம், இளவரசி கேத்மிடில்டன், குழந்தைகளான இளவரசர் ஜார்ஜ் (3), இளவரசி சார்லட்(2) ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

இளவரசர் வில்லியமின் தம்பி இளவரசர் ஹரி தனது காதலியும், அமெரிக்க நடிகையுமான மெகான் மார்கிலுடன் பங்கேற்றுள்ளார்.

1

Pippa-Middletoq-Wedding-james-matthews-941704

2 3 4 5

p1 p2 p3

p6

p4 p5  79 10 11 12 13


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்