ஐரோப்பிய ஆசிரியர்கள் கற்பிக்க முடியுமாயின் தமிழக ஆசிரியர்களுக்கு ஏன் வாய்ப்பளிக்கக்கூடாது: இராதாகிருஷ்ணன் கேள்வி

ஐரோப்பிய ஆசிரியர்கள் கற்பிக்க முடியுமாயின் தமிழக ஆசிரியர்களுக்கு ஏன் வாய்ப்பளிக்கக்கூடாது: இராதாகிருஷ்ணன் கேள்வி

எழுத்தாளர் Bella Dalima

16 May, 2017 | 10:21 pm

ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் இலங்கையில் ஆங்கிலம் கற்பிக்க முடியுமாயின், தமிழக ஆசிரியர்களுக்கு ஏன் வாய்ப்பளிக்கக்கூடாது என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

புத்தளம் – ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர், தமிழக ஆசிரியர்களை இலங்கைக்கு வரவழைப்பது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்