குருநாகலில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க விசேட குழு: 3 அபாய வலயங்கள் கண்டறியப்பட்டுள்ளன

குருநாகலில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க விசேட குழு: 3 அபாய வலயங்கள் கண்டறியப்பட்டுள்ளன

குருநாகலில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க விசேட குழு: 3 அபாய வலயங்கள் கண்டறியப்பட்டுள்ளன

எழுத்தாளர் Bella Dalima

13 May, 2017 | 3:29 pm

குருநாகல் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

குருநாகல் மாவட்டத்தில் 3 டெங்கு அபாய வலயங்கள் காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளன.

சுமார் 1700 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் சம்பத் அலுத்வீர சுட்டிக்காட்டினார்

டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட முந்நூறுக்கும் அதிகமானோர் குருநாகல் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் சந்தன கென்தன்கமுவ தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்