தாதியர்களின் நியாயமான கோரிக்கைகளைப் புறந்தள்ளப் போவதில்லை: ஜனாதிபதி

தாதியர்களின் நியாயமான கோரிக்கைகளைப் புறந்தள்ளப் போவதில்லை: ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

13 May, 2017 | 10:11 pm

தாதியர்களின் நியாயமான கோரிக்கைகளைப் புறந்தள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு கொழும்பு ரோயல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வு அரச சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இதன்போது ஓய்வுபெற்ற தாதியர்களுக்கு ஜனாதிபதியினால் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்