உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாலைத்தீவு ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாலைத்தீவு ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாலைத்தீவு ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி

எழுத்தாளர் Staff Writer

10 May, 2017 | 9:34 am

மாலைதீவின் மூன்றாவது உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாலைதீவு ஜனநாயக கட்சி அமோக வெற்றிப்பெற்றுள்ளது.

மூன்று முக்கிய நகர சபைகள் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களில் வெற்றிப் பெற்று ஜனநாயகக் கட்சி, ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

கடந்த சனிக்கிழமை மாலைதீவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்றது.

மாலைதீவின் ஜனநாயகக் கட்சி நாட்டின் பிரதான எதிர்கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்