உச்சம் தொட்ட பாகுபலி 2

உச்சம் தொட்ட பாகுபலி 2

உச்சம் தொட்ட பாகுபலி 2

எழுத்தாளர் Staff Writer

07 May, 2017 | 5:57 pm

இந்திய சினிமா தொடங்கி 105 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் சினிமாவின் வர்த்தகம் ஒரு கோடியை தாண்டுவதே குதிரை கொம்பாக இருந்தது.

அதை தொடர்ந்து 10 கோடி, 25 கோடி, 50 கோடியை தாண்டி தற்போது 100 கோடி ரூபாவை எளிதில் கடக்கும்படி சினிமா வர்த்தகம் பெரிதாகி விட்டது.

ஆனால், சமீபத்தில் வந்த பாகுபலி-2 இந்திய சினிமாவின் பொக்ஸ்ஒப்பிஸிற்கு ஒரு நுழைவு வாயிலாக 1000 கோடி ரூபா வசூலை கடந்து இமாலய சாதனை படைத்துள்ளது.

இதில் இந்தியாவில் மட்டும் 800 கோடி ரூபா வெளிநாடுகளில் 200 கோடி ரூபா முறையே வசூல் செய்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்