கல்குடா மதுபான உற்பத்தி தொழிற்சாலை ஊடான தொழில் வாய்ப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது: நசீர் அஹமட்

கல்குடா மதுபான உற்பத்தி தொழிற்சாலை ஊடான தொழில் வாய்ப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது: நசீர் அஹமட்

எழுத்தாளர் Bella Dalima

05 May, 2017 | 10:05 pm

கல்குடா மதுபான உற்பத்தி தொழிற்சாலை ஊடாக வழங்கும் தொழில் வாய்ப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என கிழக்கு மாகாண முலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

கல்குடா மதுபான உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பிய போதே, அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்