முக்கிய அமைச்சர் பதவிக்கு தொண்டமானை நியமித்து உயர்நிலைக் கதிரையில் அமர வைப்போம்: அமரவீர

முக்கிய அமைச்சர் பதவிக்கு தொண்டமானை நியமித்து உயர்நிலைக் கதிரையில் அமர வைப்போம்: அமரவீர

எழுத்தாளர் Bella Dalima

02 May, 2017 | 6:48 pm

அடுத்து உருவாகும் அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர் பதவிக்கு தொண்டமானை நியமித்து, உயர்நிலைக் கதிரையொன்றில் அவரை அமர வைப்போம் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஜனாதிபதி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆசி, தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு உள்ளதாகவும் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

கினிகத்தேனையில் நேற்று (01) நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இந்த விடயத்தைக் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்