தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி இரணைத்தீவு மக்கள் ஆர்ப்பாட்டம்

தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி இரணைத்தீவு மக்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

02 May, 2017 | 9:39 am

கிளிநொச்சி இரணைத்தீவு  மக்கள் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி நேற்று முதல் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று காலை ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்தில் சுமார் 200 குடும்பங்கள் இணைந்து கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கிளிநொச்சி இரணைமாதா நகரில் இந்த போராட்டம் இடம்பெற்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்