நீர் கட்டணத்தை அதிகரிக்க நேரிடும்: ரவூப் ஹக்கீம்

நீர் கட்டணத்தை அதிகரிக்க நேரிடும்: ரவூப் ஹக்கீம்

எழுத்தாளர் Bella Dalima

29 Apr, 2017 | 8:23 pm

எதிர்காலத்தில் நீர் கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நீர் வழங்கல் சபையை பொருளாதார ரீதியில் பாதுகாப்பதற்கு, நீர் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் விரைவில் தீர்மானமொன்றை எடுக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பொத்துஹெர பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்