கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் வருடாந்த மாநாடு அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் ஆரம்பம்

கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் வருடாந்த மாநாடு அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் ஆரம்பம்

கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் வருடாந்த மாநாடு அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2017 | 5:59 pm

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் வருடாந்த மாநாடு இரத்மலானை ஸ்டைன் கலையகத்தில் நடைபெறுகின்றது.

இம்முறை 40 ஆவது தடவையாக நடைபெறும் இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டுக்கான நிறுவனத்தின் சிறந்த நிறைவேற்று அதிகாரியை தெரிவு செய்வது இந்த மாநாட்டின் பிரதான நோக்கமாகும்.

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரிகள், அமைச்சர்கள், பிரபலங்கள், உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்