கல்குடா மதுபான தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சித்தாண்டியில் ஆர்ப்பாட்டம்

கல்குடா மதுபான தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சித்தாண்டியில் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2017 | 8:22 pm

மட்டக்களப்பு சித்தாண்டிப் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மதுபான தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சித்தாண்டியில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆரப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன் மற்றும் சீ.யோகேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்