புதிய பதவி தொடர்பில் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கருத்து

புதிய பதவி தொடர்பில் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கருத்து

எழுத்தாளர் Bella Dalima

27 Apr, 2017 | 10:21 pm

களனியில் இன்று நடைபெற்ற புது வருட நிகழ்வில் கலந்துகொண்ட ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இதன்போது, அவருக்கு வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படும் புதிய பதவி தொடர்பிலும் கருத்துத் தெரிவித்தார்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்