மீதொட்டமுல்ல அனர்த்தத்திற்கான காரணம் தொடர்பில் ஆராய ஜனாதிபதியால் விசாரணைக்குழு நியமனம்

மீதொட்டமுல்ல அனர்த்தத்திற்கான காரணம் தொடர்பில் ஆராய ஜனாதிபதியால் விசாரணைக்குழு நியமனம்

மீதொட்டமுல்ல அனர்த்தத்திற்கான காரணம் தொடர்பில் ஆராய ஜனாதிபதியால் விசாரணைக்குழு நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

26 Apr, 2017 | 5:35 pm

மீதொட்டமுல்ல அனர்த்தத்திற்கான காரணம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க தனிநபர் ஜனாதிபதி விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைக் குழுவிற்கு ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரதாஸ நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்