பெந்தோட்டையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் காயம்

பெந்தோட்டையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

25 Apr, 2017 | 11:58 am

பெந்தோட்டை பிரதேசத்தில் பஸ் மற்றும் லொரி மோதுண்டதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (25) அதிகாலை 4.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்து காரணமாக காலி வீதியூடான வாகனப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்