அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை கைது

அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை கைது

எழுத்தாளர் Staff Writer

25 Apr, 2017 | 1:29 pm

சுமார் 70 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோய்ன் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

டுபாயில் இருந்து இலங்கையை வந்தடைந்த சந்தேகநபரை இன்று (25) அதிகாலை கைதுசெய்ததாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்