பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுத்த பிரசன்ன ரணதுங்க

பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுத்த பிரசன்ன ரணதுங்க

எழுத்தாளர் Bella Dalima

22 Apr, 2017 | 10:32 pm

ரெஜி ரணதுங்கவின் ஜனன தின நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.

[quote]LTTE க்கு பின்னால் சென்ற சிரச ஊடக நிறுவனம் அண்மைக்காலமாக என்னை விமர்சிப்பதைக் கண்டிருப்பீர்கள். நாங்கள் தொம்பே குப்பை மேட்டிற்குச் சென்றோம். எங்களுக்கு கண்ணீர்ப்புகை குண்டு அடித்து மூச்சு எடுக்க முடியாது இருக்கும்போதும் தொம்பே மக்கள் விட்டுப்போகவில்லை. ஜனாதிபதி அவர்களே, மக்கள் எங்களுடன் இருக்கின்றனர்! நான் பேசியதைப் போட்டுப் போட்டுக் காட்டினர். பொலிஸாருக்கு பேசினேன் நான். எம்மைத் தாக்கினால் நாம் ஏசுவதுடன் நின்றுவிட மாட்டோம். அடுத்த தடவை அடித்தால் அடுத்த பக்கத்திற்கு திரும்பி அடிக்கும் நிலைக்கு நாங்கள் மாறுவோம்.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்