மீதொட்டமுல்லயில் உயிரிழந்தவர்களுக்கு வவுனியாவில் நெய் விளக்கேற்றி அஞ்சலி

மீதொட்டமுல்லயில் உயிரிழந்தவர்களுக்கு வவுனியாவில் நெய் விளக்கேற்றி அஞ்சலி

மீதொட்டமுல்லயில் உயிரிழந்தவர்களுக்கு வவுனியாவில் நெய் விளக்கேற்றி அஞ்சலி

எழுத்தாளர் Bella Dalima

20 Apr, 2017 | 8:09 pm

மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்தமையினால் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று வவுனியாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வவுனியா புளியடிக்குளம் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வின் போது, நெய் விளக்கேற்றி உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்