காக்கை வன்னியன் போல் சதி வேலைகளில் சிலர் ஈடுபடுவது தமிழர் சமுதாயத்தை அழித்து விடும்: விக்னேஷ்வரன்

காக்கை வன்னியன் போல் சதி வேலைகளில் சிலர் ஈடுபடுவது தமிழர் சமுதாயத்தை அழித்து விடும்: விக்னேஷ்வரன்

எழுத்தாளர் Bella Dalima

20 Apr, 2017 | 8:06 pm

காக்கை வன்னியன் போல் சுயநல சிந்தனையுடன் சதி வேலைகளில் சிலர் ஈடுபடுவது முழு தமிழர் சமுதாயத்தையும் அழித்து விடும் என்பதை மறந்துவிடக்கூடாது என வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

வன்னி மன்னன் பண்டாரவன்னியனின் சிலையை முல்லைத்தீவில் இன்று திறந்து வைத்த போதே அவர் இதனைக் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்