மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2017 | 1:29 pm

மீதொட்டமுல்ல குப்பை மேட்டின் ஒரு பகுதி சரிந்து வீழ்ந்து இன்றுடன் 5 நாட்கள்….

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்க ஜப்பான் அரசாங்கம் முன்வந்துள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள ஜப்பான் தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.

இதனூடாக கூடாரங்கள் ,தலையணைகள் மற்றும் துப்புரவாக்கிகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படவுள்ளன.

மின் பிறப்பாக்கிகளும் இதனூடாக வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதேவேளை இதற்கு முன் மீதொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பில் ஆராயும் பொருட்டு நிபுணர்கள் குழுவொன்றை அனுப்பவும் அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்