மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் வீடுகளை இழந்த மக்களின் விபரங்களை திரட்டும் பணிகள் ஆரம்பம்

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் வீடுகளை இழந்த மக்களின் விபரங்களை திரட்டும் பணிகள் ஆரம்பம்

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் வீடுகளை இழந்த மக்களின் விபரங்களை திரட்டும் பணிகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2017 | 6:57 am

மீதொட்டமுல்ல குப்பை மேட்டின் ஒருபகுதி சரிந்து வீழ்ந்ததால், வீடுகளை இழந்த மக்களின் விபரங்களை திரட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த பணிகளை விரைவாக நிறைவுசெய்த பின்னர், அந்த மக்களுக்கான காணிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கர குறிப்பிட்டார்.

இது தொடர்பாக காணி அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, பிரதேசத்தில் அடையாளம் காணப்படும் காணிகளை மக்களுக்காக விடுவிப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்