சமுர்த்தி ஊடாகவும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு; ஜனாதிபதியுடன் சந்திப்பு இடம்பெறும்

சமுர்த்தி ஊடாகவும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு; ஜனாதிபதியுடன் சந்திப்பு இடம்பெறும்

எழுத்தாளர் Bella Dalima

18 Apr, 2017 | 7:21 pm

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆளுநருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.

சமுர்த்தி ஊடாகவும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்க எதிர்பார்த்துள்ளதாக சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

காணொளியில் காண்க…

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்