கொலன்னாவ குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததில் 40 வீடுகள் சேதம்

கொலன்னாவ குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததில் 40 வீடுகள் சேதம்

கொலன்னாவ குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததில் 40 வீடுகள் சேதம்

எழுத்தாளர் Bella Dalima

14 Apr, 2017 | 4:57 pm

கொலன்னாவ குப்பை மேட்டின் ஒரு பகுதி சரிந்து வீழ்ந்தமையால் சுமார் 40 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.

இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த இடத்திற்கு 6 தீயணைப்பு வாகனங்களை அனுப்பி வைத்துள்ளதாக கொழும்பு தீயணைப்பு திணைக்களம் தெரிவித்தது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்