அரசியல் கைதிகள் 93 பேரின் விபரங்களை வெளியிடத் தயார்: டி.எம்.சுவாமிநாதன்

அரசியல் கைதிகள் 93 பேரின் விபரங்களை வெளியிடத் தயார்: டி.எம்.சுவாமிநாதன்

எழுத்தாளர் Bella Dalima

12 Apr, 2017 | 10:30 pm

அரசியல் கைதிகள் 93 பேரின் விபரங்களை வெளியிடத் தாம் தயாராகவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

பனைசார் உற்பத்தி, தொழில் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்விலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

இந்நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்