இறக்காமத்தில் உணவு விசமடைந்த சம்பவம்: நோய் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது

இறக்காமத்தில் உணவு விசமடைந்த சம்பவம்: நோய் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது

இறக்காமத்தில் உணவு விசமடைந்த சம்பவம்: நோய் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

10 Apr, 2017 | 3:47 pm

அம்பாறை, இறக்காமம் பகுதியில் உணவு விசமடைந்தமையால் ஏற்பட்ட நோய் நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிமனை தெரிவித்தது.

நோய்த்தாக்கத்திற்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற 465 பேர் தற்போது குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் டொக்டர் ஆதம் லெப்பே அலாவுதீன் குறிப்பிட்டார்.

மேலும், நோயத் தாக்கம் குறித்து எவரும் அச்சமடையத் தேவையில்லை எனவும் அவர் கூறினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்