நிட்டம்புவயில் முச்சக்கரவண்டி லொறியுடன் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு

நிட்டம்புவயில் முச்சக்கரவண்டி லொறியுடன் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு

நிட்டம்புவயில் முச்சக்கரவண்டி லொறியுடன் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

09 Apr, 2017 | 3:19 pm

நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கரவண்டி லொறியுடன் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கரவண்டியின் சாரதி தூக்கக்கலக்கத்தில் வாகனத்தை செலுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்