தெரண ஊடகம் மீதான 5 குற்றச்சாட்டுக்கள்  நிரூபிக்கப்பட்டன

தெரண ஊடகம் மீதான 5 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டன

தெரண ஊடகம் மீதான 5 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டன

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2017 | 10:30 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்து ஒன்றை தவறாக வெளியிட்டமை தொடர்பில் தெரண ஊடகத்திற்கு எதிராக நடத்தப்பட்ட சுயாதீன விசாரணை மூலம் அந்த ஊடகம் மீதான 5 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

தவறு நடைபெறாவிடின் அது தொடர்பிலான அறிக்கையை வெளியிடுமாறு கடந்த 5 ஆம் திகதி ஊடக அமைச்சின் செயலாளர் நிமல் போபகே கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.

இது தொடர்பில் நியமிக்கப்பட்ட சுயாதீன விசாரணைக் குழுவிற்கு ஒருவரை நியமிக்குமாறு தெரிவித்தமைக்கு தெரண ஊடகம் எவ்வித பதிலும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்