சூரிய மண்டலத்திற்கு வெளியே பூமியை போன்ற ஏராளமான கோள்கள் கண்டுபிடிப்பு

சூரிய மண்டலத்திற்கு வெளியே பூமியை போன்ற ஏராளமான கோள்கள் கண்டுபிடிப்பு

சூரிய மண்டலத்திற்கு வெளியே பூமியை போன்ற ஏராளமான கோள்கள் கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2017 | 5:10 pm

விண்வெளியில் சூரிய மண்டலத்திற்கு வெளியே ஏராளமான கோள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் தற்போது புதிதாக ஒரு கோள் கண்டறியப்பட்டுள்ளது, இப்புதிய கிரகத்தை ஜேர்மனியின் மாஸ் பிளாங்க் என்ற கிரகங்களை ஆய்வு செய்யும் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அதற்கு GJ 1132b என பெயரிடப்பட்டுள்ளது.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புதிய கிரகங்களில் வளிமண்டலம் போன்ற எந்த அமைப்பும் இருப்பதாக கண்டறிய படவில்லை.

ஆனால் இதில் பூமியில் இருப்பது போன்று வளிமண்டலம் உள்ளது, இக்கிரகம் பூமியை போன்று 1.4 மடங்கு பெரியதாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்