இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் சாதனைப் பயணத்தை இன்று ஆரம்பித்தார் வவுனியா இளைஞர்

இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் சாதனைப் பயணத்தை இன்று ஆரம்பித்தார் வவுனியா இளைஞர்

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2017 | 9:14 pm

இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் சாதனைப் பயணத்தினை வவுனியா இளைஞன் இன்று ஆரம்பித்துள்ளார்.

60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ‘அரச ஓய்வூதியம்’ வழங்கி உதவவேண்டும் என தெரிவித்து இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் சாதனைப் பயணத்தினை தர்மலிங்கம் பிரதாபன் என்ற இளைஞன் இன்று ஆரம்பித்தார்.

சுமார் 11 நாட்கள் 1515 கிலோமீற்றர் தூரத்தினை துவிச்சக்கரவண்டியில் பயணம் செய்யவுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்