நாவலப்பிட்டியில் பஸ்ஸொன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 57 பேர் காயம்

நாவலப்பிட்டியில் பஸ்ஸொன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 57 பேர் காயம்

நாவலப்பிட்டியில் பஸ்ஸொன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 57 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2017 | 4:49 pm

நாவலப்பிட்டி கோனாவலபத்தன பகுதியில் பஸ்ஸொன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 57 பேர் காயமடைந்துள்ளனர்.

இவர்களில் 14 பெண்களும் 13 சிறுவர்களும் அடங்குவதுடன், காயமடைந்தவர்கள் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் நிஹால் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

அவர்களை மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி மற்றும் பேராதனை வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுளளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்