கல்குடாவில் மதுபான தொழிற்சாலை அமைக்கப்படுவதற்கு ஜம்மியதுல் உலமா கண்டனம்

கல்குடாவில் மதுபான தொழிற்சாலை அமைக்கப்படுவதற்கு ஜம்மியதுல் உலமா கண்டனம்

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2017 | 8:06 pm

கல்குடா பகுதியில் மதுபான உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படுவதற்கு, கல்குடா ஜம்மியத்துல் உலமாவின் பிரநிதிகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

ஓட்டமாவடியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த அமைப்பின் பிரதிநிதிகள் கருத்து வெளியிட்டனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த அகில இலங்கை ஜம்மியதுல் உலமா கல்குடா கிளையின் தலைவர் மௌலவி ஏ.எல்.எம்.இஸ்மாயில்…

[quote]கல்குடாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மதுபான உற்பத்திசாலையை வன்மையாக கண்டிப்பதுடன், அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்த நாட்டு ஜனாதிபதிக்கும் மற்றும் பிரதமருக்கும்,பாராளுமன்ற அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கும் பகிரங்கமாக கேட்டுக் கொள்கின்றோம்.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்