பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த் கைது

பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த் கைது

பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த் கைது

எழுத்தாளர் Bella Dalima

04 Apr, 2017 | 4:50 pm

பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த், தமிழில் இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

திடீரென கட்சியொன்றைத் தொடங்கி பாராளுமன்ற தேர்தலில் மும்பையில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இந்நிலையில், இராமாயணத்தை எழுதிய முனிவர் வால்மீகிக்கு எதிராக ராக்கி சாவந்த் கருத்துக்கள் கூறியதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன.

இந்த வழக்கு தொடர்பில், பஞ்சாம் மாநிலத்திலுள்ள லுதியானா நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

இதைத் தொடர்ந்து பஞ்சாப் பொலிஸார் இன்று மும்பை சென்று ராக்கி சாவந்தை கைது செய்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்