புன்னக்குடாவில் சதுப்பு நிலம் அபகரிப்பு: வாகரை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கருத்து

புன்னக்குடாவில் சதுப்பு நிலம் அபகரிப்பு: வாகரை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கருத்து

எழுத்தாளர் Bella Dalima

30 Mar, 2017 | 10:14 pm

மட்டக்களப்பு – புன்னக்குடா, அப்துல் மஜீத் ஹாஜியார் மாவத்தையிலுள்ள 10 ஏக்கர் சதுப்பு நிலம் அபகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில், நியூஸ்பெஸ்ட் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றது.

இது தொடர்பில் கடந்த 27 ஆம் திகதி நியூஸ்பெஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது.

சுற்றாடல் விதிமுறைகளுக்கு மாறாக, சதுப்பு நிலங்கள் தொடர்பிலான சட்டங்களைக் கருத்திற்கொள்ளாது இந்த நிலம் கபளீகரம் செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் நியூஸ்பெஸ்ட்டிற்கு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை நடைபெற்ற மட்டக்களப்பு – வாகரை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் புன்னக்குடா காணி அபகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்