35 நொடிகளில் 111 கான்ங்ரீட் பலகைகளை தலையால் உடைத்து நொறுக்கி உலக சாதனை (video)

35 நொடிகளில் 111 கான்ங்ரீட் பலகைகளை தலையால் உடைத்து நொறுக்கி உலக சாதனை (video)

எழுத்தாளர் Bella Dalima

28 Mar, 2017 | 5:09 pm

பொஸ்னியாவைச் சேர்ந்த 16 வயதான கெரிம் அஹ்மெட்ஸ்பேஹிக் என்பவர் 35 நொடிகளில் 111 கான்ங்ரீட் பலகைகளை தலையால் உடைத்து உலக சாதனை படைத்துள்ளார்.

டேக்வாண்டோ என்ற தற்காப்புக் கலையைப் பயின்று வரும் இவர், கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டார்.

இவரது இந்த சாதனை கின்னஸ் பிரதிநிதிகள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்