கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் நாளை நீர்வெட்டு

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் நாளை நீர்வெட்டு

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் நாளை நீர்வெட்டு

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2017 | 8:46 am

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் நாளை (29) நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரையான காலப்பகுதியில் நீர்வெட்டு அமுலில் இருக்கும்

அம்பதலே உப மின்நிலையத்தில் முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த காலப்பகுதியில் பவுசர்கள் ஊடாக நீரை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் அலாவுதீன் அன்ஸார் தெரிவித்துள்ளார்.

இதற்கென இராணுவத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்