கிண்ணியா தள வைத்தியசாலையை தரம் உயர்த்தித்தருமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

கிண்ணியா தள வைத்தியசாலையை தரம் உயர்த்தித்தருமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

கிண்ணியா தள வைத்தியசாலையை தரம் உயர்த்தித்தருமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2017 | 1:10 pm

கிண்ணியா தள வைத்தியசாலையைத் தரம் உயர்த்தித்தருமாறு கோரி இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த கவனயீர்ப்புப் போராட்டம் மட்டக்கள்ப்பு – திருகோணமலை பிரதான வீதியின் பழைய வைத்தியசாலைக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் கிண்ணியா இளைஞர்கள்,சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமது கோரிக்கைகான தீர்வு பெற்று தரும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்