கல்கிஸ்ஸையில் வீடொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணை

கல்கிஸ்ஸையில் வீடொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணை

கல்கிஸ்ஸையில் வீடொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2017 | 1:27 pm

கல்கிஸ்ஸையிலுள்ள வீடொன்றில் இருந்து எரிகாயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட உயிரிழந்த பெண் வெளிநாட்டில் பணிப்பெண்ணாக தொழில் புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எரிகாயங்கபளுடன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்திருந்தார்.

குறித்த பெண் மடுல்சீமை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேதப் பரிசோதணை இன்று இடம்பெறவுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்